நான் Doctor to Actor ஆன கதை 😱, "அப்பா 1 வருஷம் Time குடுப்பான்னு கேட்டேன்" - Shankar மகள் Aditi

For Latest Exclusive Updates visit: littletalks.in/
LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
For Advertising Related Inquires Contact📞 - 9361661819
Click here to watch :
Little Talks Exclusive : www.youtube.com/watch?v=UC8tD...
Salt and Pepper: paglo.info/will/PLv...
Follow us on
Facebook : littletalks
Instagram : littletalks...
Twitter : Littletalksyt
PAglo : paglo.info...
PAglo : paglo.info...
Website : littletalks.in

ਟਿੱਪਣੀਆਂ

  1. Gowri Sabareesan

    Gowri Sabareesan

    தமிழ் இவ்வளவு தெளிவாக பேசுவதற்கே நடிகையாக வரலாம் சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐 well come to the Tamil industry 💐💐💐

  2. belt beltkarthik

    belt beltkarthik

    ஒரு டாக்டர் சீட் வீணாகிடுச்சு

  3. Ammu Abhy

    Ammu Abhyਦਿਨ ਪਹਿਲਾਂ

    Ennak doctor ku padikanun rombe asse🥺but ennode appa farmer🥺na ippo BSC Nursing pannitu irruke......ennode appakitte rombe cash la ille.....enne mari kashta patu padikire students ku dha theriyu cash evalo mukkiyamnu😭😭oru vele sapad kude nimadhiya sapuda mudiyame padichitu irruko😭edhuk akka neenge 1 doctor seat veenakiting😭😭rombe kashtama irruk😭😖😩

  4. steve Nand

    steve Nand

    சின்ன வயசுலயே நடிக்கணும் அதேயே பண்ணி இருக்கலாம் ஒரு டாக்டர் வீணானது

  5. Sri Srikanth

    Sri Srikanth

    சீன் காட்டாம பேசியதற்க்கு நன்றி.. 😍

  6. Bharathi Bharathi

    Bharathi Bharathi

    Stylea pesamal romba casuala pesereenga. Vanga Tamil chellam. All the best.

  7. Eagle The Gost

    Eagle The Gost

    சங்கர் சார் ரத்தத்தில் ஊறியது சினிமா துறையில் அனைத்து விஷயங்களும் அது அவருடைய ஜீன் பிள்ளை உருவத்தில் ஆசை நிறைவேறுகிறது

  8. Abirami r

    Abirami r

    தமிழ் அழகா பேசுறீங்க😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  9. மீ Thaமிழ்

    மீ Thaமிழ்

    It looks like she is passionate about acting. Give her time to show her abilities.

  10. Senthil Kumar

    Senthil Kumar

    டாக்டர்ரா.பலசேவை. செய்யலாம்....சரி.....வாழ்த்துகள்

  11. karuppasamy v

    karuppasamy v

    டாக்டர் சில பேரின் கனவாகவே‌‌ இருக்கிறது.

  12. Sudha sudha

    Sudha sudha

    டாக்டர் தொழிலை கைவிடாதீர்கள் அதிதி இந்த சேவை நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  13. Mohanraj B

    Mohanraj B

    ஒரு டாக்டர் சீட் வேஸ்ட் 😞

  14. G R M 7

    G R M 7

    உனக்கு என்னமா குறைச்ச நீ பெரிய அளவில் நடிகையாய் வருவாய் வாழ்த்துக்கள்..

  15. Rajarajeswari Raji

    Rajarajeswari Raji14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    Nenga doctor ravum pathi perukku help pannalam

  16. Maheswari Maha

    Maheswari Maha14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    🥰🥰🥰

  17. Riswanth Devika

    Riswanth Devika

    ஒரு doctor சீட் வேஸ்ட்

  18. Palanisami M

    Palanisami M

    Romba causal la pesurimga super all the best😍

  19. Mohamed Sulaiman

    Mohamed Sulaiman

    நடிப்பை நம்பி படிப்பை விடாதே

  20. Mariacannu Mariacannu

    Mariacannu Mariacannu14 ਘੰਟੇ ਪਹਿਲਾਂ

    Welcome Maa Cellam💕